329 | அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை ஆவே எதிர்மறைக் கண்ணது ஆகும் |
|
உரை |
|
உரை |
105 | அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞம்முதல் |
|
உரை |
66 | அ இ உ முதல் தனி வரின் சுட்டே |
|
உரை |
123 | அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் |
|
உரை |
222 | அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும் |
|
உரை |
395 | அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல் இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் |
|
உரை |
82 | அடிநா அடியணம் உற ய தோன்றும் |
|
உரை |
403 | அடைசினை முதல்முறை அடைதலும் ஈர் அடை முதலோடு ஆதலும் வழக்கு இயல் ஈர் அடை சினையொடு செறிதலும் மயங்கலும் செய்யுட்கே |
|
உரை |
402 | அடைமொழி இனம் அல்லதும் தரும் ஆண்டு உறின் |
|
உரை |
86 | அண்ணம் நுனிநா நனியுறின் றன வரும் |
|
உரை |
83 | அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் |
|
உரை |
80 | அண்பல் அடிநா முடியுறத் தநவரும் |
|
உரை |
84 | அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நா விளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகாரம் ளகாரம் ஆய் இரண்டும் பிறக்கும் |
|
உரை |
313 | அண்மையின் இயல்பும் ஈறு அழிவும் சேய்மையின் அளபும் புலம்பின் ஓவும் ஆகும் |
|
உரை |
252 | அத்தின் அகரம் அகர முனை இல்லை |
|
உரை |
180 | அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின் |
|
உரை |
270 | அதுவே, இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து நான்குமாம் திசை வடசொல் அணுகா வழி |
|
உரை |
437 | அந்தில் ஆங்கு அசைநிலை இடப் பொருளவ்வே |
|
உரை |
332 | அம் ஆம் என்பன முன்னிலை யாரையும் எம் ஏம் ஓம் இவை படர்க்கை யாரையும் உம் ஊர் க ட த ற இருபா லாரையும் தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை |
|
உரை |
438 | அம்ம உரையசை கேண்மின் என்று ஆகும் |
|
உரை |
63 | அம்முதல் ஈராறு ஆவி கம்முதல் மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர் |
|
உரை |
125 | அம்முன் இகரம் யகரம் என்ற இவை எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன |
|
உரை |
327 | அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற பல்லோர் படர்க்கை மார் வினையொடு முடிமே |
|
உரை |
34 | அரிதின் பெயக்கொண்டு அப்பொருள் தான்பிறர்க்கு எளிது ஈவு இல்லது பருத்திக் குண்டிகை |
|
உரை |
171 | அல்வழி ஆ மா மியா முற்று முன் மிகா |
|
உரை |
176 | அல்வழி இ ஐம் முன்னர் ஆயின் இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும் |
|
உரை |
75 | அவ்வழி, ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் மேவும் மென்மை மூக்கு உரம் பெறும் வன்மை |
|
உரை |
45 | அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும் |
|
உரை |
64 | அவற்றுள், அ இ உ எ ஒ குறில் ஐந்தே |
|
உரை |
295 | அவற்றுள், எழுவாய் உருபு திரிபு இல் பெயரே வினைபெயர் வினாக்கொளல் அதன் பயனிலையே |
|
உரை |
147 | அவற்றுள், ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐ வருக்கத்து இடையின் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேல் ஒன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே அகவும் ஐந்து இரு கவ்வும் ஆ ஈறு ஐயும் ஈ ஈறு இகரமும் |
|
உரை |
284 | அவற்றுள், ஒன்றே இருதிணைத் தன்பால் ஏற்கும் |
|
உரை |
276 | அவற்றுள், கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம் ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு இருது மதி நாள் ஆதிக் காலம் தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி சாதி குடி சிறப்பு ஆதிப் பல் குணம் ஓதல் ஈதல் ஆதிப் பல் வினை இவை அடை சுட்டு வினா பிற மற்றோடு உற்ற னவ்வீறு நம்பி ஆடூஉ விடலை கோ வேள் குரிசில் தோன்றல் இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப |
|
உரை |
344 | அவற்றுள், முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும் வினைமுதல் கொள்ளும் பிறவும் ஏற்கும் பிற" |
|
உரை |
76 | அவற்றுள், முயற்சியுள் அ ஆ அங்காப்பு உடைய |
|
உரை |
6 | அவற்றுள், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் |
|
உரை |
322 | அவைதாம், முற்றும் பெயர்வினை எச்சமும் ஆகி ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும் |
|
உரை |
46 | அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறம் அறத்தின் திரியாப் படர்ச்சி வழிபாடே |
|
உரை |
326 | அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை |
|
உரை |
28 | அளக்கல் ஆகா அளவும் பொருளும் துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே |
|
உரை |
10 | அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே |
|
உரை |
452 | அறிவு அருள் ஆசை அச்சம் மானம் நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல் நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல் துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம் மறவி இனைய உடல் கொள் உயிர்க்குணம் |
|
உரை |
385 | அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் |
|
உரை |
140 | அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார் அ ஆ கு டு து று என் ஏன் அல் அன் அம் ஆம் எம் ஏம் ஓம் ஒடு உம் ஊர் க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர் ஈயர் கயவும் என்பவும் பிறவும் வினையின் விகுதி பெயரினும் சிலவே |
|
உரை |
325 | அன் ஆன் இறுமொழி ஆண்பால் படர்க்கை |
|
உரை |
244 | அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன இன்ன பிறவும் பொதுச் சாரியையே |
|
உரை |
173 | அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம் தொடர்பினுள் உகரம் ஆய் வரின் இயல்பே |
|
உரை |
38 | அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி அன்னர் தலை இடை கடை மாணாக்கர் |
|
உரை |