|
உரை |
347 | ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா |
|
உரை |
47 | ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூல்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும் வாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே |
|
உரை |
44 | ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும் |
|
உரை |
262 | ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை |
|
உரை |
283 | ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின் ஆம் அந்நான்மைகள் ஆண்பெண் முறைப்பெயர் |
|
உரை |
143 | ஆநின்று கின்று கிறு மூ இடத்தின் ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை |
|
உரை |
248 | ஆ மா கோ னவ்வணையவும் பெறுமே |
|
உரை |
177 | ஆ முன் பகர ஈ அனைத்தும் வரக் குறுகும் மேலன அல்வழி இயல்பு ஆகும்மே |
|
உரை |
87 | ஆய்தக்கு இடம் தலை அங்கா முயற்சி சார்பெழுத்து ஏனவும் தம்முதல் அனைய |
|
உரை |
54 | ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே |
|
உரை |
107 | ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் சாயும் உகரம் நால் ஆறும் ஈறே |
|
உரை |
161 | ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே |
|
உரை |
101 | ஆவியும் ஒற்றும் அளவு இறந்து இசைத்தலும் மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் |
|
உரை |
19 | ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளைப் பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை |
|
உரை |
293 | ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே |
|
உரை |
300 | ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கமாம் தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே |
|
உரை |