278
கிளந்த கிளைமுதல் உற்ற ரவ்வீற்றவும்
கள் என் ஈற்றின் ஏற்பவும் பிறவும்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும்
உரை
277
கிளைமுதல் ஆகக் கிளந்த பொருள்களுள்
ளவ்வொற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோடு இன்னன பெண்பால் பெயரே
உரை