251சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடுமே
உரை
386சுட்டு மறை நேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும் எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் அப்பொருண்மையின் நேர்ப
உரை
106சுட்டு யா எகர வினா வழி அவ்வை
ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே
உரை
235சுட்டு வகரம் மூ இனம் உற முறையே
ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும்
உரை
13சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நல்மொழி புணர்த்தல்
ஓசை உடைமை ஆழமுடைத்து ஆதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே
உரை
175சுவைப் புளி முன் இன மென்மையும் தோன்றும்
உரை