346
சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை
உரை
461
சொல் தொறும் இற்று இதன் பெற்றி என்று அனைத்தும்
முற்ற மொழிகுறின் முடிவு இல ஆதலின்
சொற்றவற்று இயலான் மற்றைய பிறவும்
தெற்றென உணர்தல் தெள்ளியோர் திறனே
உரை