142 | த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை |
|
உரை |
134 | தத்தம், பகாப் பதங்களே பகுதி ஆகும் |
|
உரை |
406 | தம்பால் இல்லது இல் எனின் இனன் ஆய் உள்ளது கூறி மாற்றியும் உள்ளது சுட்டியும் உரைப்பர் சொல் சுருங்குதற்கே |
|
உரை |
121 | தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும் இம்முறை மாறியும் இயலும் என்ப |
|
உரை |
225 | தமிழ் அவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே தாழும் கோல் வந்து உறுமேல் அற்றே |
|
உரை |
381 | தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் |
|
உரை |
95 | தற்சுட்டு அளபுஒழி ஐ மூ வழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும் |
|
உரை |
51 | தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன் தன் மாணாக்கன் தகும் உரைகாரன் என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே |
|
உரை |
218 | தன் என் என்பவற்று ஈற்று னவ் வன்மையோடு உறழும் நின் ஈறு இயல்பாம் உறவே |
|
உரை |
206 | தன் ஒழி மெய்முன் யவ்வரின் இகரம் துன்னும் என்று துணிநரும் உளரே |
|
உரை |
37 | தன்மகன் ஆசான் மகனே மன்மகன் பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே |
|
உரை |
266 | தன்மை முன்னிலை படர்க்கை மூ இடனே |
|
உரை |
330 | தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை உண்டு ஈர் எச்சம் இருதிணைப் பொதுவினை |
|
உரை |
285 | தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது |
|
உரை |
205 | தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் |
|
உரை |