186திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலும் ஆம் பிற
உரை
393திணை நிலம் சாதி குடியே உடைமை
குணம் தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு
இயற்பெயர் ஏற்றிடின் பின்வரல் சிறப்பே
உரை
378திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
மிகவினும் இழிபினும் ஒரு முடிபினவே
உரை
375திணையே பால் இடம் பொழுது வினா இறை
மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே
உரை