448தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர்
உரை
453துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர்த் தொழில் குணம்
உரை
328து று டு குற்றிய லுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும்
உரை