187 | தெங்குநீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் |
|
உரை |
421 | தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள் |
|
உரை |
27 | தெரிவரும் பெருமையும் திண்மையும் பொறையும் பருவ முயற்சி அளவில் பயத்தலும் மருவிய நல் நில மாண்பு ஆகுமே |
|
உரை |
236 | தெவ் என் மொழியே தொழிற்பெயர் அற்றே மவ்வரின் வஃகான் மவ்வும் ஆகும் |
|
உரை |