373தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ்
எல்லைப் பொருளின் மயங்கும் என்ப
உரை
50தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்ப்பு
எனத்தகும் நூல்யாப்பு ஈர் இரண்டு என்ப
உரை
98தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு
எய்தும் எகர ஒகர மெய் புள்ளி
உரை
342தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை
ஒழிய நிற்பது வினையெச் சம்மே
உரை