154தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் ஆகும்
உரை
455தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இருபொருள் தொழில்குணம்
உரை
52தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான் தன் புகழ்தல் தகுதி அன்றே
உரை