137நட வா மடி சீ விடு கூ வே வை
நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின்
தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப் பதமே
உரை
208நவ்விறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை
உரை