94 | நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம் அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே |
|
உரை |
183 | நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே |
|
உரை |
232 | நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்வழி யானும் றகரம் ஆகும் |
|
உரை |