21பாடம் கருத்தே சொல்வகை சொல்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம் என்று ஈரேழ் உரையே
உரை
2பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே
உரை
281பால் பகா அஃறிணைப் பெயர்கள் பால் பொதுமைய
உரை