445 | புல்மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர் |
|
உரை |
89 | புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும் ஏனை உயிரோடு உருவு திரிந்தும் உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின் பெயரொடும் ஒற்று முன் ஆய் வரும் உயிர்மெய் |
|
உரை |
256 | புள்ளியும் உயிரும் ஆய் இறு சொல் முன் தம்மின் ஆகிய தொழில் மொழி வரினே வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும் |
|
உரை |
234 | புள்ளும் வள்ளும் தொழிற்பெயரும் மானும் |
|
உரை |