264 | பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால் ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால் இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும் |
|
உரை |
32 | பெய்தமுறை அன்றிப் பிறழ உடன் தரும் செய்தி கழல்பெய் குடத்தின் சீரே |
|
உரை |
428 | பெயர்ச்செவ் வெண் ஏ என்றா எனா எண் நான்கும் தொகைபெறும் உம்மை என்று என ஓடு இந்நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும் |
|
உரை |
241 | பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே |
|
உரை |
353 | பெயர்வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல் ஆ ஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே |
|
உரை |
360 | பெயர்வினை உம்மைசொல் பிரிப்பு என ஒழியிசை எதிர்மறை இசைஎனும் சொல் ஒழிபு ஒன்பதும் குறிப்பும் தத்தம் எச்சம் கொள்ளும் |
|
உரை |
414 | பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும் வேறு நிரல் நிறீஇ முறையினும் எதிரினும் நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே |
|
உரை |
292 | பெயரே ஐ ஆல் கு இன் அது கண் விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை |
|
உரை |
361 | பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை ஒழிய இரண்டு முதலாத் தொடர்ந்து ஒரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் |
|
உரை |