323பொது இயல்பு ஆறையும் தோற்றிப் பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பில முற்றே
உரை
274பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்
உரை
359பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல்வரும் சிறப்புப் பெயர்வினை தாமே
உரை
159பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்
வலிவரின் இயல்பாம் ஆவி ய ர முன்
வன்மை மிகாசில விகாரமாம் உயர்திணை
உரை
132பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே
உரை
401பொருள்முதல் ஆறாம் அடைசேர் மொழி இனம்
உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும்
உரை
321பொருள்முதல் ஆறினும் தோற்றி முன் ஆறனுள்
வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே
உரை
290பொருள்முதல் ஆறோடு அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத்
தொல்முறை உரைப்பன ஆகு பெயரே
உரை