439 | மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல் |
|
உரை |
55 | மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடுஅமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல்-நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது |
|
உரை |
458 | மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்பு அறை பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே |
|
உரை |