440மியா இக மோ மதி அத்தை இத்தை
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை
உரை
217மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய
கன் அவ்வேற்று மென்மையோடு உறழும்
உரை