190மூன்றன் உறுப்பு அழிவும் வந்ததும் ஆகும்
உரை
297மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன்பொருள்
உரை
179மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு
ஆகும் உகரம் முன்னர் இயல்பாம்
உரை
99மூன்று உயிரளபு இரண்டாம் நெடில் ஒன்றே
குறிலோடு ஐ ஒளக் குறுக்கம் ஒற்றளபு
அரை ஒற்று இ உக் குறுக்கம் ஆய்தம்
கால் குறள் மஃகான் ஆய்தம் மாத்திரை
உரை