151 | மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருளின் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே |
|
உரை |
126 | மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும் ஐ ஒள கானும் இருமைக் குறில் இவ் இரண்டொடு கரமுமாம் சாரியை பெறும் பிற |
|
உரை |
444 | மெய் நா மூக்கு நாட்டம் செவிகளின் ஒன்று முதலாக் கீழ்க்கொண்டு மேல் உணர்தலின் ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந்து ஆகும் |
|
உரை |
69 | மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே |
|
உரை |
184 | மென்தொடர் மொழியுள் சில வேற்றுமையில் தம் இன வன்தொடர் ஆகா மன்னே |
|
உரை |