31மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
கழல்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே
உரை
58மொழிமுதல் காரணம் ஆம் அணுத் திரள் ஒலி
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்தே
உரை
127மொழியாய்த் தொடரினும் முன் அனைத்து எழுத்தே
உரை