301ஏழன் உருபு கண் ஆதி ஆகும்
பொருள்முதல் ஆறும் ஓர் இரு கிழமையின்
இடனாய் நிற்றல் இதன்பொருள் என்ப
உரை
291ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை
உரை
419ஏற்புழி எடுத்து உடன் கூட்டுறும் அடியவும்
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கினும் பொருள் இசை
மாட்சியும் மாறா அடியவும் அடிமறி
உரை
413ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை
மாற்றி ஓர் அடியுள் வழங்கல் மொழிமாற்றே
உரை