| 371 | வல் ஒற்று வரினே இடத்தொகை ஆகும் மெல் ஒற்று வரினே பெயர்த்தொகை ஆகும் |
|
உரை |
| 68 | வல்லினம் க ச ட த ப ற என ஆறே |
|
உரை |
| 231 | வல்லே தொழிற்பெயர் அற்று இரு வழியும் பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம் |
|
உரை |
| 155 | வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி |
|
உரை |
| 250 | வவ்விறு சுட்டிற்கு அற்று உறல் வழியே |
|
உரை |
| 181 | வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி |
|
உரை |