153 | விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே |
|
உரை |
254 | விகுதி பதம் சாரியை உருபு அனைத்தினும் உரைத்த விதியின் ஓர்ந்து ஒப்பன கொளலே. |
|
உரை |
384 | விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி |
|
உரை |
431 | விழைவே காலம் ஒழியிசை தில்லே |
|
உரை |
139 | விளம்பிய பகுதி வேறு ஆதலும் விதியே |
|
உரை |
279 | வினாச் சுட்டு உடனும் வேறும் ஆம் பொருள் ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம் ஒன்றன் எண் இன்னன ஒன்றன் பெயரே |
|
உரை |
387 | வினாவினும் செப்பினும் விரவா சினைமுதல் |
|
உரை |
390 | வினை சார்பு இனம் இடம் மேவி விளங்காப் பலபொருள் ஒருசொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே |
|
உரை |
424 | வினைபெயர் குறிப்பு இசை எண்பண்பு ஆறினும் என எனும் மொழிவரும் என்றும் அற்றே |
|
உரை |
433 | வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்றே |
|
உரை |
351 | வினைமுற்றே வினையெச்சம் ஆகலும் குறிப்புமுற்று ஈரெச்சம் ஆகலும் உளவே |
|
உரை |
286 | வினையின் பெயரே படர்க்கை வினையால் அணையும் பெயரே யாண்டும் ஆகும் |
|
உரை |
430 | வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன |
|
உரை |