202 | வேற்றுமை ஆயின் ஐகான் இறுமொழி ஈற்று அழிவோடும் அம் ஏற்பவும் உளவே |
|
உரை |
152 | வேற்றுமை ஐம் முதல் ஆறு ஆம் அல்வழி தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழே |
|
உரை |
220 | வேற்றுமை மப் போய் வலிமெலி உறழ்வும் அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள |
|
உரை |
420 | வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள் தத்தம் பொருள இசைநிறை அசைநிலை குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றிப் பெயரினும் வினையினும் பின்முன் ஓர் இடத்து ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல் |
|
உரை |
362 | வேற்றுமை வினைபண்பு உவமை உம்மை அன்மொழி என அத்தொகை ஆறு ஆகும் |
|
உரை |
339 | வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன |
|
உரை |
389 | வேறுவினை பல்பொருள் தழுவிய பொதுச்சொலும் வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் |
|
உரை |