212னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான்
அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே
உரை
237னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயும் காலே
உரை
311னவ்வீற்று உயர்திணை அல் இரு பெயர்க்கண்
இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி
உரை