436 | ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே |
|
உரை |
42 | ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே |
|
உரை |
307 | ஒருசார் னவ்வீற்று உயர்திணைப் பெயர்க்கண் அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதனோடு ஈறு போதல் அவற்றோடு ஓ உறல் ஈறு அழிந்து ஓ உறல் இறுதி யவ்வாதல் அதனோடு அயல் திரிந்து ஏ உறல் ஈறு அழிந்து அயல் ஏ ஆதலும் விளி உருபு ஆகும் |
|
உரை |
17 | ஒருநெறி இன்றி விரவிய பொருளால் பொதுமொழி தொடரின் அதுபடலம் ஆகும் |
|
உரை |
196 | ஒருபஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான் எண்ணும் அவை ஊர் பிறவும் எய்தின் ஆய்தம் அழிய ஆண்டு ஆகும் தவ்வே |
|
உரை |
157 | ஒருபுணர்க்கு இரண்டு மூன்றும் உறப்பெறும் |
|
உரை |
398 | ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழா |
|
உரை |
272 | ஒருபொருள் குறித்த பலசொல் ஆகியும் பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும் அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும் |
|
உரை |
397 | ஒருபொருள் பல்பெயர் பிரிவு இல வரையார் |
|
உரை |
392 | ஒருபொருள் மேல்பல பெயர்வரின் இறுதி ஒருவினை கொடுப்ப தனியும் ஒரோவழி |
|
உரை |
380 | ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே |
|
உரை |
259 | ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும் மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின் வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே |
|
உரை |
156 | ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே |
|
உரை |
260 | ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி பல பொருளன பொது இருமையும் ஏற்பன |
|
உரை |
358 | ஒருமொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே |
|
உரை |
289 | ஒருவர் என்பது உயர் இரு பாற்றாய்ப் பன்மை வினைகொளும் பாங்கிற்று என்ப |
|
உரை |
240 | ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே |
|
உரை |
288 | ஒருவன் ஒருத்தி பெயர்மேல் எண் இல |
|
உரை |
324 | ஒருவன்முதல் ஐந்தையும் படர்க்கை இடத்தும் ஒருமை பன்மையைத் தன்மை முன்னிலையினும் முக்கா லத்தினும் முரண முறையே மூ ஐந்து இரு மூன்று ஆறாய் முற்று வினைப்பதம் ஒன்றே மூ ஒன்பான் ஆம் |
|
உரை |
423 | ஒழியிசை வினா சிறப்பு எதிர்மறை தெரிநிலை கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓவே |
|
உரை |
242 | ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின் ஒக்கும் மன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே |
|
உரை |
451 | ஒற்றுமை நயத்தின் ஒன்று எனத் தோன்றினும் வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் |
|
உரை |
199 | ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின் முன்னதின் முன் அல ஓட உயிர்வரின் வவ்வும் மெய்வரின் வந்ததும் மிகல்நெறி |
|
உரை |
194 | ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் முன்னதின் ஏனைய முரணி ஒவ்வொடு தகரம் நிறீஇப் பஃது அகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே |
|
உரை |
189 | ஒன்றன் புள்ளி ரகரம் ஆக இரண்டன் ஒற்று உயிர் ஏக உவ் வருமே |
|
உரை |
269 | ஒன்று ஒழி பொதுச்சொல் விகாரம் தகுதி ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பே முதல் தொகை குறிப்போடு இன்ன பிறவும் குறிப்பின் தருமொழி அல்லன வெளிப்படை |
|
உரை |
197 | ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம் கோடி எண் நிறை அளவும் பிறவரின் பத்தின் ஈற்று உயிர்மெய் கெடுத்து இன்னும் இற்றும் ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே |
|
உரை |
249 | ஒன்று முதல் எட்டு ஈறு ஆம் எண் ஊர் பத்தின் முன் ஆன் வரின் பவ்வொற்று ஒழிய மேல் எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே |
|
உரை |
263 | ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை |
|
உரை |