பொதுப்பாயிரம்
 
1. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்
உரை
   
2. பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே உரை
   
3. நூலே நுவல்வோன் நுவலும் திறனே
கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்
எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம்
உரை