| தொடக்கம் | ||
| எண்
|
||
| 58. | மொழிமுதல் காரணம் ஆம் அணுத் திரள் ஒலி எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்தே |
உரை |
| 59. | உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலே | உரை |
| 60. | உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இ உ ஐ ஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும் |
உரை |
| 61. | உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம் எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ் உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்றே ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறு விரி ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப |
உரை |