தொடக்கம் |
முதனிலை
|
|
102. |
பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல் |
உரை
|
|
|
|
103. |
உ ஊ ஒ ஓ அலவொடு வம்முதல் |
உரை
|
|
|
|
104. |
அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல் |
உரை
|
|
|
|
105. |
அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞம்முதல் |
உரை
|
|
|
|
106. |
சுட்டு யா எகர வினா வழி அவ்வை ஒட்டி ஙவ்வும் முதல் ஆகும்மே |
உரை
|
|
|
|