தொடக்கம் | ||
போலி
|
||
122. | மகர இறுதி அஃறிணைப் பெயரின் னகரமோடு உறழா நடப்பன உளவே |
உரை |
123. | அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் | உரை |
124. | ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகான் உறழும் என்மரும் உளரே |
உரை |
125. | அம்முன் இகரம் யகரம் என்ற இவை எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன |
உரை |
126. | மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும் ஐ ஒள கானும் இருமைக் குறில் இவ் இரண்டொடு கரமுமாம் சாரியை பெறும் பிற |
உரை |
127. | மொழியாய்த் தொடரினும் முன் அனைத்து எழுத்தே | உரை |