தொடக்கம் | ||
பகுதி
|
||
134. | தத்தம், பகாப் பதங்களே பகுதி ஆகும் |
உரை |
135. | செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர் இன்னவும் பண்பின் பகா நிலைப் பதமே |
உரை |
136. | ஈறு போதல் இடை உகரம் இ ஆதல் ஆதி நீடல் அடி அகரம் ஐ ஆதல் தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல் இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே |
உரை |
137. | நட வா மடி சீ விடு கூ வே வை நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின் தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும் செய் என் ஏவல் வினைப் பகாப் பதமே |
உரை |
138. | செய் என் வினை வழி வி பி தனி வரின் செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல் |
உரை |
139. | விளம்பிய பகுதி வேறு ஆதலும் விதியே | உரை |