தொடக்கம் | ||
வடமொழியாக்கம்
|
||
146. | இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐ ஐம் பொது எழுத்து ஒழிந்த நால் ஏழும் திரியும் |
உரை |
147. | அவற்றுள், ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐ வருக்கத்து இடையின் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேல் ஒன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே அகவும் ஐந்து இரு கவ்வும் ஆ ஈறு ஐயும் ஈ ஈறு இகரமும் |
உரை |
148. | ரவ்விற்கு அம்முதலாம் முக்குறிலும் லவ்விற்கு இம்முதல் இரண்டும் யவ்விற்கு இய்யும் மொழிமுதல் ஆகி முன் வருமே |
உரை |
149. | இணைந்தியல் காலை ய ர லக்கு இகரமும் மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும் மிசைவரும் ரவ்வழி உவ்வுமாம் பிற |
உரை |
150. | ற ன ழ எ ஒவ்வும் உயிர்மெய்யும் உயிரளபு அல்லாச் சார்பும் தமிழ் பிற பொதுவே |
உரை |