தொடக்கம் | ||
புணர்ச்சி
|
||
151. | மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப் பொருளின் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே |
உரை |
152. | வேற்றுமை ஐம் முதல் ஆறு ஆம் அல்வழி தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி தழுவுதொடர் அடுக்கு என ஈர் ஏழே |
உரை |
153. | விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே | உரை |
154. | தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் மூன்றும் மொழிமூ இடத்தும் ஆகும் |
உரை |
155. | வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுள் வேண்டுழி |
உரை |
156. | ஒருமொழி மூவழிக் குறைதலும் அனைத்தே | உரை |
157. | ஒருபுணர்க்கு இரண்டு மூன்றும் உறப்பெறும் | உரை |