தொடக்கம் | ||
பொதுப்புணர்ச்சி
|
||
158. | எண்மூ எழுத்து ஈற்று எவ்வகை மொழிக்கும் முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் |
உரை |
159. | பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய் வலிவரின் இயல்பாம் ஆவி ய ர முன் வன்மை மிகாசில விகாரமாம் உயர்திணை |
உரை |
160. | ஈற்றுயா வினாவிளிப் பெயர்முன் வலி இயல்பே | உரை |
161. | ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே |
உரை |