தொடக்கம் | ||
உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி
|
||
162. | இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ் இருமையும் உயிர்வரின் உடம்படு மெய் என்று ஆகும் |
உரை |
163. | எகர வினா முச்சுட்டின் முன்னர் உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே |
உரை |
164. | உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி |
உரை |