இகர வீற்றுச் சிறப்புவிதி
 
173. அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பினுள் உகரம் ஆய் வரின் இயல்பே
உரை
   
174. உரிவரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட
மருவும் டகரம் உரியின் வழியே
யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரினே
உரை
   
175. சுவைப் புளி முன் இன மென்மையும் தோன்றும் உரை