இகர ஐகார வீற்றுச் சிறப்புவிதி
 
176. அல்வழி இ ஐம் முன்னர் ஆயின்
இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும்
உரை