மெய்யீற்றின் முன் மெய்
 
206. தன் ஒழி மெய்முன் யவ்வரின் இகரம்
துன்னும் என்று துணிநரும் உளரே
உரை
   
207. ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர்
ஏவல் வினை நனி ய அல் மெய்வரின்
உவ்வுறும் ஏவல் உறா சில சில் வழி
உரை
   
208. நவ்விறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை உரை