தொடக்கம்
ய ர ழ வீறு
224.
ய ர ழ முன்னர்க் க ச த ப அல்வழி
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை
மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதிமேல்
உரை
225.
தமிழ் அவ்வுறவும் பெறும் வேற்றுமைக்கே
தாழும் கோல் வந்து உறுமேல் அற்றே
உரை
226.
கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும்
உரை