தொடக்கம் | ||
லகர ளகர வீறு
|
||
227. | ல ள வேற்றுமையில் ற டவும் அல்வழி அவற்றோடு உறழ்வும் வலிவரினாம் மெலி மேவின் ன ணவும் இடைவரின் இயல்பும் ஆகும் இரு வழி யானும் என்ப |
உரை |
228. | குறில் வழி ல ள தவ்வணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழி யானே |
உரை |
229. | குறில் செறியா ல ள அல்வழி வந்த தகரம் திரிந்தபின் கேடும் ஈர் இடத்தும் வரு ந திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்பும் திரிபும் ஆவன உள பிற |
உரை |
230. | ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்தும் உவ்வுறா வலிவரின் அல்வழி இயல்பும் ஆவன உள |
உரை |
231. | வல்லே தொழிற்பெயர் அற்று இரு வழியும் பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம் |
உரை |
232. | நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்வழி யானும் றகரம் ஆகும் |
உரை |
233. | இல் என் இன்மைச் சொற்கு ஐ அடைய வன்மை விகற்பமும் ஆகா ரத்தொடு வன்மை ஆகலும் இயல்பும் ஆகும் |
உரை |
234. | புள்ளும் வள்ளும் தொழிற்பெயரும் மானும் | உரை |