தொடக்கம் |
உருபுகள்
|
|
240. |
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என வருபெயர் ஐந்தொடு பெயர்முதல் இருநான்கு உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே |
உரை
|
|
|
|
241. |
பெயர்வழித் தம்பொருள் தரவரும் உருபே |
உரை
|
|
|
|
242. |
ஒற்று உயிர் முதல் ஈற்று உருபுகள் புணர்ச்சியின் ஒக்கும் மன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே |
உரை
|
|
|
|