தொடக்கம் |
வினைச் சொல்
|
|
320. |
செய்பவன் கருவி நிலம்செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே |
உரை
|
|
|
|
321. |
பொருள்முதல் ஆறினும் தோற்றி முன் ஆறனுள் வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே |
உரை
|
|
|
|
322. |
அவைதாம், முற்றும் பெயர்வினை எச்சமும் ஆகி ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும் |
உரை
|
|
|
|