தொடக்கம் | ||
வினையெச்சம்
|
||
342. | தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே |
உரை |
343. | செய்து செய்பு செய்யா செய்யூ செய்தனெ செய செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற ஐந்து ஒன்று ஆறு முக் காலமும் முறைதரும் |
உரை |
344. | அவற்றுள், முதலில் நான்கும் ஈற்றில் மூன்றும் வினைமுதல் கொள்ளும் பிறவும் ஏற்கும் பிற" |
உரை |
345. | சினைவினை சினையொடும் முதலொடும் செறியும் | உரை |
346. | சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை | உரை |