தொடக்கம் | ||
ஒழிபு
|
||
347. | ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா | உரை |
348. | பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் செல்லாது ஆகும் செய்யும் என் முற்றே |
உரை |
349. | யார் என் வினா வினைக்குறிப்பு உயர் முப்பால் | உரை |
350. | எவன் என் வினா வினைக்குறிப்பு இழி இருபால் | உரை |
351. | வினைமுற்றே வினையெச்சம் ஆகலும் குறிப்புமுற்று ஈரெச்சம் ஆகலும் உளவே |
உரை |