தொடக்கம் | ||
பொதுவியல்
|
||
352. | இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும் பெயரும் வினையும் குறிப்பி னானே |
உரை |
353. | பெயர்வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல் ஆ ஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே |
உரை |
354. | உருபும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினும் திரியா தத்தம் ஈற்று உருபின் என்ப |
உரை |
355. | உருபுபல அடுக்கினும் வினைவேறு அடுக்கினும் ஒருதம் எச்சம் ஈறு உற முடியும் |
உரை |
356. | உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும் பெயர்வினை இடைப்பிற வரலுமாம் ஏற்பன |
உரை |
357. | எச்சப் பெயர்வினை எய்தும் ஈற்றினும் | உரை |
358. | ஒருமொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே | உரை |
359. | பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் மேல்வரும் சிறப்புப் பெயர்வினை தாமே |
உரை |
360. | பெயர்வினை உம்மைசொல் பிரிப்பு என ஒழியிசை எதிர்மறை இசைஎனும் சொல் ஒழிபு ஒன்பதும் குறிப்பும் தத்தம் எச்சம் கொள்ளும் |
உரை |