தொடக்கம்
வன்புறை
128
.
ஐயம் தீர்த்தல் ,பிரிவு அறிவுறுத்தல், என்று
எய்திய வன்புறை இரு வகைத்து ஆகும்.
உரை
129
.
அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தலும்,
பெருநயப்பு உரைத்தலும், தெய்வத் திறம் பேசலும்,
பிரியேன் என்றலும் ,பிரிந்து வருக என்றலும்,
இடம் அணித்து என்றலும் , என்று இவை ஆறும்
மடன் அறத் தெரிந்த வன்புறை விரியே.
உரை