பிரிவுழி மகிழ்ச்சி
 
131. செல்லும் கிழத்தி செலவு கண்டு உளத்தொடு
சொல்லலும், பாகனொடு சொல்லலும் ,இரண்டும்
பிரிவுழி மகிழ்ச்சியின் விரி எனக் கொளலே.
உரை