தொடக்கம்
பிரிவுழிக் கலங்கல்
132
.
மருள் உற்று உரைத்தல் , தெருள் உற்று உரைத்தல் ,என்று
இரு வகைத்து ஆகும் பிரிவுழிக் கலங்கல்
உரை
133
.
ஆய வெள்ளம் வழிபடக் கண்டு இது
மாயமோ என்றலும் , வாயில் பெற்று உய்தலும்,
பண்பு பாராட்டலும் , பயந்தோர்ப் பழிச்சலும்,
கண்படை பெறாது கங்குல் நோதலும் , எனும்
ஐந்தும் பிரிவுழிக் கலங்கல் விரி ஆகும்.
உரை